Saturday 16 March 2013

அழகிய ஸ்டெயின் கிளாஸ் பெயின்டிங் (stained glass painting)

                               தனிப்பட்ட அழகுடைய ஸ்டெயின்  கிளாஸ் பெயின்டிங்கை சுலபமாக  ஒரே நாளில் செய்து விடலாம். பெரிய ஜன்னல்  கண்ணாடிகளிலும் வரையலாம். இதை வரையும் போது சமமான தளத்தில் கண்ணாடியை  படுக்க வைத்து  பெயின்ட் செய்து  அப்படியே  காயவிடவேண்டும்.காய்வதற்கு முன் சாய்த்தால்  வர்ணங்கள்  வழிந்து விடும்.                                

                                         பிளெயின் கிளாஸ் (plain glass) , மற்றும்             பனிமூட்டம் போன்ற கண்ணாடிகளிலும்  இதை வரையலாம்.  பிளெயின் கிளாசில் வரைந்தால் வேண்டிய நிறங்களில் அட்டைகளை பின்புறம்  வைத்து  பிரேம் செய்ய வேண்டும்.
                                    வேறுவிதமாகவும் செய்யலாம்.அலுமினியம் ஃபாயிலை பின்புறம் வைத்தும் பிரேம் செய்யலாம். ஃபாயிலை சிறிது  கசக்கியபின் கிழியாமல் பிரித்து வைத்துப்பயன்படுத்த வேண்டும்.
                  
                                          தேவையானவைகள்
                                     1.  கிளாஸ் லைனர்  ( கருப்பு, சில்வர், கோல்டு, காப்பர்-
                                                                      தில் தேவையாதை டுக்வும்)
                                     2.  கிளாஸ் லர்கள் (வாட்டர் பேஸ், யில் பேஸ்
                                                                        ருகையில் கிடைக்கும்).
                                     3.    3m.m  கண்ணாடி. (சாதா(plain glass) அல்து
                                                                    புகைூட்டம் போன்கண்ணாடி
                                                                      தேவையான அவில்).
                                      4.   பிஷ்.
                                      5.   அலுமினியம் ஃபாயில்(aluminium  foil).

                                 முலில் கண்ணாடியை  சோப்புப்போட்டுக்ழுவி

 துடைபின் வேணடிதை ண்ணாடியின் ீழ்  வைது மேற்புறம் தெரியும் தின் மேல்  கிளாஸ் லைரால் ரைந்து கொள்வும். லைனர் கண்ணாடியில் ஒட்டாமல் சிறிது ூக்கி இருந்தாலும் அதன் ழியே வர்ணங்கள் சிந்து பக்திலுள்ள நிறங்ளுடன் ந்துவிடும். நான்கு ணி நேதில் லைனர் காய்ந்து விடும். பிகு கிளாஸ் ரை பிஷ்சில் எடுது லைரால் ரைகட்டப்பட்ட இங்ளில் விவும்.அது தானாவே விக்கொள்ளும்.  காற்றுக்குமிழ்ள் ருந்தால் சியால் தொட்டு டைது விவேணடும். மேலும்,பிரெஷ்சால் ரைப் ரப்பிவிடும் போது
ராது லைரின் மேற்புங்ளில் டாமல் பார்ததுக் கொள்வேணடும். லைனர் ளிச்சென்று தெரிந்தாலதான் டம் அகாக இருக்கும்.                 
  
                              டிராப்பர் டி பொருதப்பட்பாட்டில்ளில் ரும் லர்கள் எனில்,வேணடிய இங்ளில் வைத்து லேசாக அழுதினால்
சுமாகப்விக்கொள்ளும். னால் இதில் காற்றுக்குமிழ்கள் அதிமாக 
வாய்ப்புள்து. மேலும், ஷேடு செய்யும் போது  மட்டும் வாட்டர் பேஸ். 
ஆயில் பேஸ் லர்ளைக் லக்கக்டாது. இரணடும் சேர்ந்து கொள்ளாது.
 பெயின்ட் செயபின் சி டாமல் காவிவும். 5-ணி நேதில் ன்கு
காய்ந்து விடும். பின், விரும்பிபேக்வுண்ட் வைது பிரேம் செய்யவும்.
 இவ்கை விங்ளை நேடி ரிய ஒளி டும் இங்ளில் வைதால்
வண்ங்ளில் சுருக்கம் விழுந்து கெட்டுவிடும்.ஸ்டெயின் கிளாஸ் பெயின்டிங்கின்  அகுக்கு  முதல் காரணம் கிளாஸ் லர்ளின் சிறப்பா
குதான். இரணடாதுதான் ரைவர் திமை எலாம்.
                                   ரைந்து பாருங்கள்.  
                                    
                                   ருப்பு கிளாஸ் லைரில் ரைந்து


                        

                                   வெள்ளை(silver)  லைனரில் வரைந்தது




                             


                                    வெள்ளை லைனரில் வரைந்தது



                                                                

                                      கோல்டு  லைனரில் வரைந்தது


                               

                     

                            லுமினியம் பாயில் பேக்வுண்ட் விங்ள்